நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
2021-22 காரீஃப் சந்தைப்பருவ நெல் கொள்முதல் : குறைந்தபட்ச ஆதரவு விலையாக விவசாயிகள் ரூ.11,099.25 கோடி பெற்றனர்
प्रविष्टि तिथि:
18 OCT 2021 4:04PM by PIB Chennai
காரீஃப் சந்தைப்பருவம் 2021-22-ல் அக்டோபர் 17ம் தேதி வரை 56.62 மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொள்முதல் சண்டிகர். ஹரியானா, இமாசலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் நடைபெற்றது.
சமீபத்தில் தொடங்கிய காரீஃப் சந்தைப்பருவத்தில் 3,71,919 விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.11,099.25 கோடி பெற்று பயனடைந்துள்ளனர்.
****
(रिलीज़ आईडी: 1764729)
आगंतुक पटल : 264