பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தைனிக் ஜாக்ரன் குழுமத்தின் தலைவர் திரு யோகேந்திர மோகன் குப்தாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2021 7:07PM by PIB Chennai

தைனிக் ஜாக்ரன் குழுமத்தின் தலைவர் திரு யோகேந்திர மோகன் குப்தாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தைனிக் ஜாக்ரன் குழுமத்தின் தலைவர் யோகேந்திர மோகன் குப்தா அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவு கலை, இலக்கியம் மற்றும் பத்திரிகை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1764230) வருகையாளர் எண்ணிக்கை : 261