பிரதமர் அலுவலகம்
அகாரா பரிஷத் தலைவர் திரு நரேந்திர கிரியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
20 SEP 2021 8:10PM by PIB Chennai
அகாரா பரிஷத் தலைவர் திரு நரேந்திர கிரியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
"அகாரா பரிஷத் தலைவர் திரு நரேந்திர கிரியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. ஆன்மீக மரபுகளுக்கு தம்மை அர்ப்பணித்து இருந்த அவர், சந்த் சமாஜின் பல நீரோடைகளை ஒன்றாக இணைப்பதில் பெரும் பங்கு வகித்தார். இறைவன் காலடி நிழலில் அவரது ஆன்மா இளைப்பாறட்டும். ஓம் சாந்தி," என்று தமது டிவிட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
*****************
(रिलीज़ आईडी: 1756555)
आगंतुक पटल : 329
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam