சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

Posted On: 15 SEP 2021 9:12AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 75.89 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

 

கடந்த 4 நாட்களில் 30,000 க்கும் குறைவான தினசரி புதிய பாதிப்புகளும், கடந்த 24 மணி நேரத்தில் 27,176 புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.09%.

 

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,62,207 ஆகும்.

 

குணமடைந்தவர்களின் விழுக்காடு 1.05%.

 

இந்தியாவின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 3,51,087 ஆக உள்ளது

 

குணமடைபவர்களின் எண்ணிக்கை 97.62 விழுக்காடாக உள்ளது.

 

வாராந்திரத் தொற்று உறுதி விழுக்காடு (2.00%) 82 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

 

தினசரித் தொற்று உறுதி வீதம் (1.69%) 16 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

 

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 54.60 கோடியாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754931

 

*******

(Release ID: 1754931)


(Release ID: 1754987) Visitor Counter : 218