பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய மாற்றத்திற்கு முழுமையான கல்வி அமைப்புமுறை மிக முக்கியம்: பிரதமர்

Posted On: 07 SEP 2021 5:02PM by PIB Chennai

தேசிய மாற்றத்திற்கு முழுமையான கல்வி அமைப்புமுறை மிக முக்கியம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மை கவ் இந்தியாவின் சுட்டுரைச் செய்தியைப் பகிர்கையில், கல்வித் துறையில் கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களின் கண்ணோட்டத்தை எடுத்துரைக்கும் சிறந்த தொடர் செய்திகள், இவை என்று தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

தேசிய மாற்றத்திற்கு முழுமையான கல்வி அமைப்புமுறை மிக முக்கியம்

கல்வித் துறையில் கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களின் கண்ணோட்டத்தை எடுத்துரைக்கும் சிறந்த தொடர் செய்திகள் இங்கே இடம் பெற்றுள்ளன”, என்று குறிப்பிட்டுள்ளார்.

 

----


(Release ID: 1752939) Visitor Counter : 273