பிரதமர் அலுவலகம்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 AUG 2021 9:15AM by PIB Chennai
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டரில்
“கிருஷ்ண ஜெயந்தி புனித நானை முன்னிட்டு எனது வாழ்த்துக்கள்.
உங்கள் அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர்!", என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1750333)
வருகையாளர் எண்ணிக்கை : 254
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam