குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் சங்கர் தயாள் சர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 19 AUG 2021 11:44AM by PIB Chennai

டாக்டர் சங்கர் தயாள் சர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், இன்று (ஆகஸ்ட் 19, 2021) குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு மரியாதை செலுத்தினார். டாக்டர் சங்கர் தயாள் சர்மாவின் உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் அலுவலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747305

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1747355) வருகையாளர் எண்ணிக்கை : 277
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Malayalam