பிரதமர் அலுவலகம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
15 AUG 2021 6:26AM by PIB Chennai
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “சுதந்திர தினத்தன்று உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
அனைவருக்கும் 75-ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகள். விடுதலையின் அம்ருத் மஹோத்சவம், நாட்டு மக்களிடையே புதிய ஆற்றலையும், உணர்வு நிலையையும் புகுத்தட்டும். ஜெய்ஹிந்த்”, என்று கூறியுள்ளார்.
-----
(Release ID: 1746077)
Visitor Counter : 239
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam