பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி ரேகா சர்மாவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2021 9:04AM by PIB Chennai

தேசிய மகளிர் ஆணைய சட்டம், 1990 (1990-ன் 20) படி, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியாக 2021 ஆகஸ்ட் 7 முதல் இன்னுமொரு மூன்று வருடங்களுக்கோ அல்லது 65 வயது ஆகும் வரையோ அல்லது மேற்கொண்டு உத்தரவுகள் வரும் வரையோ இவற்றில் எது முன்னதாக நடக்கிறதோ அது வரைதிருமதி ரேகா சர்மாவை அரசு நியமிக்கிறது.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1743600) வருகையாளர் எண்ணிக்கை : 660
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Odia