ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
லிபோசோமல் அம்ஃபோடெரிசின்- பி மருந்தின் 61,120 குப்பிகள் கூடுதலாக ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா
Posted On:
23 JUN 2021 12:51PM by PIB Chennai
கருப்புப் பூஞ்சை என்று அழைக்கப்படும் மியூகோர்மைகாஸிஸ் நோயின் சிகிச்சையில் அளிக்கப்படும் லிபோசோமல் அம்ஃபோடெரிசின்- பி மருந்தின் 61,120 குப்பிகள் கூடுதலாக அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய ரசாயனங்கள் மற்றும் உர அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா இன்று அறிவித்துள்ளார்.
https://twitter.com/DVSadanandGowda/status/1407573989946318849?s=20
இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான மருந்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இதுவரை சுமார் 7.9 லட்சம் குப்பிகள் நாடு முழுவதும் ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729639
*****************
(Release ID: 1729727)
Visitor Counter : 244