ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
கூடுதலாக 30,100 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல்
Posted On:
31 MAY 2021 2:13PM by PIB Chennai
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் நிறுவனங்களுக்கு கூடுதலாக 30,100 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு டி.வி.சதானந்த கவுடா அறிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு 680 குப்பிகளும், புதுச்சேரிக்கு 60 குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆம்போடெரிசின் மருந்து விபரங்களை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.
-----
(Release ID: 1723118)
Visitor Counter : 279
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam