பிரதமர் அலுவலகம்

சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கரின் பிறந்த தினத்துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அஞ்சலி

प्रविष्टि तिथि: 28 MAY 2021 10:08AM by PIB Chennai

இது தொடர்பாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தமது டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், சுதந்திரப்போராட்ட வீரர் வீர் சாவர்க்கருக்கு அஞ்சலிகள், சுதந்திரப் போராட்டத்தின் சிறந்த போராளி, உணர்ச்சிமிக்க தேசபக்தர் வீர் சாவர்க்கர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

*****************


(रिलीज़ आईडी: 1722431) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam