பிரதமர் அலுவலகம்
கோபால் கிருஷ்ண கோகலேவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்குப் புகழாரம்
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAY 2021 10:42AM by PIB Chennai
தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான கோபால் கிருஷ்ண கோகலேவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
நாட்டிற்கு சேவை புரிவதற்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவரது வாழ்க்கை, நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1717229)
வருகையாளர் எண்ணிக்கை : 292
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam