பிரதமர் அலுவலகம்

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு என். ரங்கசாமி அவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAY 2021 3:04PM by PIB Chennai

புதுச்சேரி முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டுள்ள திரு என். ரங்கசாமி அவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமது சுட்டுரைச் செய்தியில், “புதுச்சேரியின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ள திரு என். ரங்கசாமி அவர்களுக்கு எனது வாழ்த்துகள். எதிர்வரும் பதவிக்காலத்திற்கு  நல்வாழ்த்துகள்என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

*****************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1716806) வருகையாளர் எண்ணிக்கை : 274