பிரதமர் அலுவலகம்

குஜராத்தி கவிஞர் தாதுதன் கத்வி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 27 APR 2021 3:59PM by PIB Chennai

பிரபல குஜராத்தி  கவிஞர் பத்ம ஸ்ரீ தாதுதன் கத்வி மறைவுக்கு, பிரதமர்  திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘நாட்டுப்புற இலக்கியத்துறையில் கவிஞர் தத் பாபுவின் பங்களிப்பு எப்போதும் நினைவுக் கூறப்படும்மறைந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

------


(வெளியீட்டு அடையாள எண்: 1714381) வருகையாளர் எண்ணிக்கை : 238