பிரதமர் அலுவலகம்
முன்னாள் மத்தியமைச்சர் திரு திக்விஜய்சிங் ஜலா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
04 APR 2021 11:27AM by PIB Chennai
முன்னாள் மத்திய அமைச்சர் திரு திக்விஜய்சிங் ஜலா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ முன்னாள் மத்திய அமைச்சர் திரு திக்விஜய்சிங் ஜலா மறைவால் வேதனையடைந்தேன்.
குஜராத் மற்றும் தேசிய அரசியலில் அவர் முக்கிய பங்காற்றினார். அவரது சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வத்துக்காக அவர் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்துக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.’’ என குறிப்பிட்டுள்ளார்.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1709480)
வருகையாளர் எண்ணிக்கை : 248
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam