குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவருக்கு, இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது

प्रविष्टि तिथि: 30 MAR 2021 6:14PM by PIB Chennai

இந்திய குடியரசுத் தலைவர், புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை (2021, மார்ச் 30) இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. மூத்த மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

-----


(रिलीज़ आईडी: 1708546) आगंतुक पटल : 285
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Odia , Telugu