பிரதமர் அலுவலகம்

வங்கதேச எதிர்கட்சி தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 26 MAR 2021 3:12PM by PIB Chennai

வங்கதேசத்துக்கு மேற்கொண்டுள்ள  2 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, அங்குள்ள எதிர்கட்சி தலைவர்கள் பலரை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்து பேசினார்

இருநாடுகளின் இருதரப்பு நல்லுறவு விஷயங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

-----


(रिलीज़ आईडी: 1707818) आगंतुक पटल : 284
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam