பிரதமர் அலுவலகம்

குடியரசுத் தலைவரின் மகனுடன் பேசிய பிரதமர், ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAR 2021 2:43PM by PIB Chennai

குடியரசுத் தலைவரின் மகனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.

குடியரசுத் தலைவரின் உடல்நிலை குறித்து விசாரித்த பிரதமர், அவரது உடல் நலனுக்காக பிராத்தித்தார்.

------


(வெளியீட்டு அடையாள எண்: 1707816) வருகையாளர் எண்ணிக்கை : 198