பிரதமர் அலுவலகம்

மும்பை மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAR 2021 1:14PM by PIB Chennai

மும்பை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மும்பை மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தால் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகவும் துயரமடைந்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய  பிரார்த்திக்கிறேன்”, என்று பிரதமர் கூறினார்.

 

------

 


(வெளியீட்டு அடையாள எண்: 1707751) வருகையாளர் எண்ணிக்கை : 241