பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேசம் குவாலியரில் ஏற்பட்ட சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 23 MAR 2021 12:22PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ஏற்பட்ட சாலை விபத்தில்  நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மத்தியப் பிரதேசம் குவாலியரில் ஏற்பட்ட சாலை விபத்தை அறிந்து மிகவும் துயருற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்”, என்று பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 *****************


(रिलीज़ आईडी: 1706878) आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam