பிரதமர் அலுவலகம்
தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு பிரதமர் மரியாதை
प्रविष्टि तिथि:
23 MAR 2021 9:08AM by PIB Chennai
தியாகிகள் தினத்தை முன்னிட்டு பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.
“தியாகிகள் தினத்தன்று, நாட்டின் விடுதலைக்குப் போராடி தமது இன்னுயிர் நீத்த தியாகிகளும், புரட்சியாளர்களுமான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குருவிற்கு வீரவணக்கங்கள். பாரத அன்னையின் தலைசிறந்த இந்த புதல்வர்களின் தியாகங்கள் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். ஜெய் ஹிந்த்! ”, என்று தமது சுட்டுரைச் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
*****************
(रिलीज़ आईडी: 1706877)
आगंतुक पटल : 272
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam