பிரதமர் அலுவலகம்
ஹெராத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
10 MAR 2021 7:13PM by PIB Chennai
ஹெராத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“ஹெராத் வாழ்த்துகள்! இந்த புனித நிகழ்வு அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் நன்மைகளை வழங்க நான் பிரார்த்திக்கிறேன். வரவிருக்கும் நாட்களில் அனைவரின் லட்சியங்களும் நிறைவேறட்டும்,” என்று டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
*****************
(रिलीज़ आईडी: 1703958)
आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada