குடியரசுத் தலைவர் செயலகம்

டாக்டர் ஜாகிர் உசேனின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் புகழஞ்சலி

प्रविष्टि तिथि: 08 FEB 2021 1:04PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகிர் உசேனின் பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (பிப்ரவரி 8, 2021) குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் அவருக்கு மரியாதை செலுத்தினார். டாக்டர் ஜாகிர் உசேனின் உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவரும், மாளிகையின் அதிகாரிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696121

******

 


(रिलीज़ आईडी: 1696258) आगंतुक पटल : 218
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Telugu , Malayalam