பிரதமர் அலுவலகம்
லாலா லஜபதி ராய் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு புகழாரம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 JAN 2021 9:35AM by PIB Chennai
லாலா லஜபதி ராய் பிறந்தநாளான இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரதமர் விடுத்துள்ள சுட்டுரையில், “மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான, பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராயின் பிறந்தநாளான இன்று அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது. தலைமுறைகள் தாண்டியும் மக்களை ஊக்குவித்துக் கொண்டு இருக்கிறது. அந்த அரும்பெரும் தலைவரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம்” என்று கூறியுள்ளார்.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1692853)
வருகையாளர் எண்ணிக்கை : 245
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam