பிரதமர் அலுவலகம்

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 26 JAN 2021 9:35AM by PIB Chennai

72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.‌ ஜெய்ஹிந்த்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

**********************(Release ID: 1692486) Visitor Counter : 44