குடியரசுத் தலைவர் செயலகம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்ததின ஆண்டு முழுக் கொண்டாட்டம்: அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்

Posted On: 23 JAN 2021 12:33PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜனவரி 23, 2021) திறந்துவைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, வருடம் முழுவதும் நடைபெறவுள்ள கொண்டாட்டங்களின் துவக்கமாக இந்த உருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691502

**********************



(Release ID: 1691540) Visitor Counter : 157