பிரதமர் அலுவலகம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று பிரதமர் மரியாதை செலுத்தினார்

Posted On: 23 JAN 2021 11:11AM by PIB Chennai

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சுட்டுரைச் செய்தி வாயிலாக பிரதமர் தமது மரியாதையை செலுத்தினார்.

**********************


(Release ID: 1691538) Visitor Counter : 191