பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தான் ஜலோரில் நடந்த பஸ் விபத்தில், ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
17 JAN 2021 11:24AM by PIB Chennai
ராஜஸ்தான் ஜலோரில் நடந்த பஸ் விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் விடுத்துள்ள சுட்டுரையில், ‘‘ராஜஸ்தான் ஜலோரில் ஏற்பட்ட பஸ் விபத்து செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1689342)
வருகையாளர் எண்ணிக்கை : 136
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada