பிரதமர் அலுவலகம்
லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
13 JAN 2021 6:46PM by PIB Chennai
லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இனிய லோஹ்ரி திருநாள் வாழ்த்துகள்! எங்கும் மகிழ்ச்சியும், நல்ல உடல் நலனும் நிலவ நாம் பிரார்த்தனை செய்கிறோம். இந்த சிறப்பான தருணத்தில் அனைவரிடமும் அன்பும், இரக்கமும் பரவட்டும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
------
(Release ID: 1688325)
(வெளியீட்டு அடையாள எண்: 1688338)
வருகையாளர் எண்ணிக்கை : 214
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Malayalam
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada