பிரதமர் அலுவலகம்

பேராசிரியர் சஷிகுமார் சித்ரே மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 11 JAN 2021 10:42PM by PIB Chennai

பேராசிரியர் சஷிகுமார் சித்ரே மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரையில், “பேராசிரியர் சஷிகுமார் சித்ரே மறைவை அறிந்து துயரமுற்றேன். வான் இயற்பியல், சூரிய இயற்பியல், வான்ஒளிக்கற்றை உள்ளிட்ட துறைகளிலும், அறிவியல் கல்வியிலும் அவரது அரும் பணிகளுக்காக அவர் நினைவு கூரப்படுவார். அவரது மதிப்புமிக்கப் பணியானது வருங்காலத்திலும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.

 

************


(रिलीज़ आईडी: 1687872) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam