பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 இலட்சம் வழங்க பிரதமர் ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
11 JAN 2021 2:40PM by PIB Chennai
மகாராஷ்டிரா பாந்திராவில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 இலட்சம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கவும் அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
************
(வெளியீட்டு அடையாள எண்: 1687632)
வருகையாளர் எண்ணிக்கை : 237
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam