மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஜெஈஈ அட்வான்ஸ்டு தேர்வு 3 ஜூலை அன்று நடைபெறும், மதிப்பெண் வரம்பு தளர்வு: மத்திய கல்வி அமைச்சர்

Posted On: 07 JAN 2021 6:59PM by PIB Chennai

ஐஐடி சேர்க்கைக்கு தகுதி பெறுவதற்கு 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்னும் விதி இந்த வருடம் தளர்த்தப்படுவதாக மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால்நிஷாங்க்இன்று அறிவித்தார்.

ஜெஈஈ அட்வான்ஸ்டு தேர்வு 2021 ஜூலை 3 அன்று கணினி மூலம் நடத்தப்படும் என்றும், ஐஐடி காரக்பூரால் இது நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686869

****


(Release ID: 1686951) Visitor Counter : 213