குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
புதிய கோவிட்-19 கிருமி வகை குறித்து குடியரசுத் துணைத் தலைவருக்கு எடுத்துரைக்கப்பட்டது
प्रविष्टि तिथि:
24 DEC 2020 5:31PM by PIB Chennai
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கோவிட்-19 வகை குறித்து குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடுவுக்கு இன்று எடுத்துரைக்கப்பட்டது.
ஹைதராபாதில் தங்கியுள்ள திரு.வெங்கையா நாயுடுவை செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா இன்று சந்தித்து இது குறித்து விளக்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683350
-----
(रिलीज़ आईडी: 1683456)
आगंतुक पटल : 157