பிரதமர் அலுவலகம்
மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
06 DEC 2020 9:21AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “மகாபரிநிர்வாண் தினத்தன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை நினைவு கூருகிறேன். அவரது எண்ணங்களும், லட்சியங்களும் கோடிக்கணக்கானோருக்குத் தொடர்ந்து வலிமையைத் தருகின்றன. நமது தேசம் குறித்து அவர் கொண்டிருந்த கனவை நிறைவேற்ற நாம் உறுதி பூண்டுள்ளோம்”, என்று தெரிவித்துள்ளார்.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1678718)
வருகையாளர் எண்ணிக்கை : 301
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
English
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam