பிரதமர் அலுவலகம்

ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு புகழாரம்

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2020 10:31AM by PIB Chennai

ராணி லட்சுமிபாயின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “வீரமங்கை ராணி லட்சுமிபாய், முதல் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் வீரத்துடன் போரிட்டார். இந்தப் பிறந்தநாளில், அவரது துணிவை நினைவு கூர்ந்து, புகழாரம் செலுத்துவோம். அவர் காட்டிய வீரம் நமது நாட்டு மக்களுக்கு என்றும் உத்வேகத்தைத் தரும்” என்று கூறியுள்ளார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1673930) வருகையாளர் எண்ணிக்கை : 251