பிரதமர் அலுவலகம்

மாநில தினத்தை முன்னிட்டு உத்தரகாண்ட் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 09 NOV 2020 9:44AM by PIB Chennai

மாநில தினத்தை முன்னிட்டு, உத்தரகாண்ட் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"மாநில தினத்தை முன்னிட்டு உத்தரகாண்ட் மக்களுக்கு வாழ்த்துகள். இயற்கை வனப்போடும், இயற்கை அழகோடும் விளங்கும் உத்தரகாண்ட், வளர்ச்சியின் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்ட வாழ்த்துகள்," என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

**********************


(रिलीज़ आईडी: 1671356) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam