எஃகுத்துறை அமைச்சகம்
இரண்டாம் காலாண்டில் மீண்டெழுந்து நிகர லாபத்தை ஈட்டிய செய்ல்
இடுகை இடப்பட்ட நாள்:
07 NOV 2020 4:32PM by PIB Chennai
மத்திய எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான செய்ல், நடப்பு நிதி ஆண்டின் (2020-21) இரண்டாம் காலாண்டில் லாபத்தை ஈட்டியுள்ளது.
இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், ரூ.610.32 கோடியை வரிக்கு முந்தைய லாபமாகவும், ரூ. 393.32 கோடியை வரிக்குப் பிந்தைய லாபமாகவும் இந்த நிறுவனம் ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் செய்ல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியது குறிப்பிடத்தக்கது.
விற்று முதலிலும் 20 சதவீதம் முன்னேற்றத்தை இந்த நிறுவனம் அடைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670977
**********************
(வெளியீட்டு அடையாள எண்: 1671121)
வருகையாளர் எண்ணிக்கை : 197