இந்திய போட்டிகள் ஆணையம்

பாரதி அக்ஸாவின் பொது காப்பீட்டு தொழிலை ஐசிஐசிஐ லோம்பார்டு வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்

Posted On: 02 NOV 2020 6:16PM by PIB Chennai

இந்தியப் போட்டி ஆணையம்(சி்சிஐ), பாரதி அக்ஸாவின் பொது காப்பீட்டு தொழிலை ஐசிஐசிஐ லோம்பார்டு வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

போட்டி சட்டம், 2002-இன் 31(1)-ஆம் பிரிவின் படி இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669524

*******

(Release ID: 1669524)


(Release ID: 1669609) Visitor Counter : 185