பிரதமர் அலுவலகம்

சட்டீஸ்கர் மக்களுக்கு பிரதமர், மாநில நிறுவன நாள் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 01 NOV 2020 10:00AM by PIB Chennai

சட்டீஸ்கர் மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு, அந்த மாநில மக்களுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

******


(வெளியீட்டு அடையாள எண்: 1669317) வருகையாளர் எண்ணிக்கை : 149