பிரதமர் அலுவலகம்
மக்களுக்கு பிரதமர் வால்மீகி ஜெயந்தி வாழ்த்து
प्रविष्टि तिथि:
31 OCT 2020 9:40AM by PIB Chennai
வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகள். சமூக நல்லிணக்கம், சமத்துவம், மற்றும் நீதி சார்ந்த அவரது கொள்கைகள் நாட்டு மக்களை எப்பொழுதும் ஊக்குவிக்கும்", என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
----
(रिलीज़ आईडी: 1669070)
आगंतुक पटल : 167
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam