இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஜெர்மினியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய பாட்மிண்டன் வீரர்களின் செலவுகளை ஏற்கிறது விளையாட்டு ஆணையம்
प्रविष्टि तिथि:
29 OCT 2020 8:47PM by PIB Chennai
ஜெர்மனியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய பாட்மிண்டன் வீரர்களின் தங்குமிட மற்றும் உணவு செலவுகளை ஏற்பதாக இந்திய விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
அஜய் ஜெயராம் மற்றும் சுபாங்கர் டே ஆகிய வீரர்கள் அக்டோபர் 30 முதல் நவம்பர் 10 வரை ஜெர்மனியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் தங்குமிட மற்றும் உணவு செலவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் ரூ 1.46 லட்சத்துக்கு இந்திய விளையாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கண்ட தொகையில் 90 சதவீதம் உடனடியாக வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் இணைப்புகளில் உள்ள ஆங்கில செய்தி குறிப்புகளை படிக்கவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668640
-----
(रिलीज़ आईडी: 1668960)
आगंतुक पटल : 138