பிரதமர் அலுவலகம்
விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
25 OCT 2020 9:25AM by PIB Chennai
விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
"நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள். தீமையை நன்மை வென்றதையும், பொய்மைக்கு எதிராக உண்மை வென்றதையும் குறிக்கும் இந்த நன்னாள், பலரது வாழ்வில் உத்வேகத்தை வழங்கியுள்ளது", என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-----
(रिलीज़ आईडी: 1667480)
आगंतुक पटल : 171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam