பிரதமர் அலுவலகம்
பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றதற்காக, நியூசிலாந்து பிரதமருக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
प्रविष्टि तिथि:
18 OCT 2020 2:34PM by PIB Chennai
பொது தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்காக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், "மகத்தான வெற்றி பெற்றதற்காக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கு, எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள். ஓராண்டுக்கு முன் நடந்த நமது சந்திப்பை நினைத்து பார்க்கிறேன். இந்தியா-நியூசிலாந்து இடையேயான உறவை, மேலும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்.’’ என குறிப்பிட்டுள்ளார்.
**********************
(रिलीज़ आईडी: 1665648)
आगंतुक पटल : 272
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam