பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                
                    
                    
                        பாபா பந்தா சிங் பகதூரின் 350வது பிறந்த நாளில் பிரதமர் புகழஞ்சலி
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                16 OCT 2020 5:42PM by PIB Chennai
                
                
                
                
                
                
                துணிச்சலான பாபா பந்தா சிங் பகதூரின் 350வது பிறந்தநாளில், அன்னாருக்கு, பிரதமர் புகழஞ்சலி செலுத்தினார். 
இது குறித்து டிவிட்டரில் பிரதமர்  விடுத்துள்ள பதிவில், ‘‘துணிச்சலான பாபா பந்தா சிங் பகதூரின் 350வது பிறந்த நாளில், அவருக்கு புகழஞ்சலி செலுத்துகிறேன். கோடிக்கணக்கான மக்களின் மனதில் அவர் வாழ்கிறார். நீதி மற்றும் நேர்மைக்காக அவர் நினைவு கூறப்படுகிறார். ஏழைகளின் மேம்பாட்டுக்கு அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார்.’’ என  குறிப்பிட்டுள்ளார்.
**********************
 
 
                
                
                
                
                
                (Release ID: 1665231)
                Visitor Counter : 234
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Malayalam 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada