குடியரசுத் தலைவர் செயலகம்
டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமின் பிறந்த நாளன்று குடியரசுத் தலைவர், அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2020 12:41PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று, குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
டாக்டர் கலாமின் திருவுருப் படத்திற்கு குடியரசுத் தலைவரும், குடியரசுத் தலைவர் மாளிகையின் அலுவலர்களும் மலரஞ்சலி செலுத்தினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664683
********
(Release ID: 1664683)
(வெளியீட்டு அடையாள எண்: 1664690)
வருகையாளர் எண்ணிக்கை : 196
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam