அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
எல்இடி விளக்குகளில் இருந்து வெளிப்படும் வெள்ளை நிறத்தின் தன்மையை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தை நேனோ அறிவியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
Posted On:
06 OCT 2020 5:13PM by PIB Chennai
எல்இடி விளக்குகளில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்தில் வெண்மை நிறத்தின் தன்மையை உயர்த்துவது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் நானோ அறிவியல் மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்தப் பிரச்சனைக்கு புதிய தீர்வை கண்டறிந்துள்ளனர்.
டாக்டர் பிராலே கே சாந்த்ரா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவின் ஆய்வு, நேனோஸ்கேல் என்ற சஞ்சிகையில் இடம் பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662049
-----
(Release ID: 1662085)