பிரதமர் அலுவலகம்
விஸ்வகர்மா ஜெயந்தி அன்று மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2020 11:37AM by PIB Chennai
விஸ்வகர்மா ஜெயந்தி அன்று மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"விஸ்வகர்மா ஜெயந்தி அன்று அனைத்து மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செய்யும் தொழிலையே தெய்வம் என்று கருதி தங்களின் படைப்புகளின் மூலம் ஒட்டுமொத்த மனித குலத்தையே மேம்படுத்துவோருக்கு இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது," என்று தனது டிவிட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1655478)
வருகையாளர் எண்ணிக்கை : 163
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam