அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இமயமலைப் பகுதியின் வளிமண்டல கொந்தளிப்பு வழியலகுகள் பற்றிய புதிய தகவல்கள், வானிலை கணிப்புக்கு உதவும்

Posted On: 12 SEP 2020 11:35AM by PIB Chennai

வானிலை முன்னறிவிப்புகள் இன்னும் உறுதியானவையாக மாறி, விமானப் போக்குவரத்து பேரழிவுகளை குறிப்பாக இமயமலைப் பகுதியில் தற்போது எளிதாக தடுக்க உதவுகின்றன, இமையமலை பகுதிக்கு உரித்தான சில வளிமண்டல கொந்தளிப்பு வழியலகுகள் குறித்து கணக்கிட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு நன்றி.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் (டிஎஸ்டி) கீழ் இயங்கும். தன்னாட்சி நிறுவனமான  கண்காணிப்பு அறிவியல்களுக்கான ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஏஆர்ஐஇஎஸ்) விஞ்ஞானிகள், மத்திய இமையமலை பகுதியின் கீழ் குறைந்த வெப்பமண்டலத்தில் கொந்தளிப்பு வழியலகுகளை முதல் முறையாக மதிப்பீடு செய்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653544



(Release ID: 1653623) Visitor Counter : 108