குடியரசுத் தலைவர் செயலகம்
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அவருடைய பிறந்த நாளில் குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2020 12:47PM by PIB Chennai
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அவருடைய பிறந்த நாளில் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று அஞ்சலி செலுத்தினார்.
டாக்டர். ராதாகிருஷ்ணனின் திருவுருவப்படத்திற்கு, குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அதிகாரிகளும் மலரஞ்சலி செலுத்தினர்.
(வெளியீட்டு அடையாள எண்: 1651961)
வருகையாளர் எண்ணிக்கை : 165
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Malayalam